இன்ஸ்டண்ட் காபி (Instant Coffee)

 

காபியை  பிடிக்காதவர்களே  இருக்க மாட்டார்கள். ஒரு ஹாப்பியான மற்றும் டென்ஷன் நேரத்தில் நாம் தேடும் ஒரு டிரிங்க் (Drink) காபி. 

இப்போது இன்ஸ்டண்ட் காபி  (Instant Coffee) 2 பேர்க்கு எப்படி செய்வது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 


பால் - 1/4 லி (கால் லிட்டர்)
சர்க்கரை - 3 ஸ்பூன் 
இன்ஸ்டண்ட் காபி பவுடர் - 2 ஸ்பூன் 

செய்முறை 



1/4 லிட்டர் பாலுக்கு 1 டம்ளர் தண்ணீர் விட்டுபாலை நன்கு காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்


பின் ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் சர்க்காரை போடவும்.



பின் 2 ஸ்பூன் இன்ஸ்டண்ட் காபி பவுடர் சேர்க்கவும்.




பிறகு காய்ச்சிய  பாலை ஊற்றி கலக்கவும்.


  
இப்பொழுது சூடான ஸ்டராங்கனா காபி ரெடி.