உருளைக்கிழங்கு பொரியல் (Pottato Fry)


        
                                       உருளைக்கிழங்கு பொரியல்2 பேர்க்கு 

தேவையான பொருட்கள் 

உருளைக்கிழங்கு - 2 பொடியாக நறுக்கி கொள்ளவும்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
எண்ணெய் - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை


உருளைக்கிழங்கு பொடியாக நறுக்கி கொள்ளவும்


ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி


கடுகு போட்டு பொரித்த உடன்


மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து


  பின் உடனே  பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து  கிளறவும்


தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்

 15 நிமிடம் எண்ணெயிலே வேக விடவும்



 பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேகவைத்து இறக்கவும்.